மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 4

இன்றைய தியானம் கனிகளைக் கொடுத்தல். மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். மத்தேயு 3:8 வனாந்தரத்திலே ‘மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்று பிரசங்கம் பண்ணின யோவான் ஸ்நானன், தன்னிடத்தில் வந்த ஜனங்களைப் பார்த்து, சொன்ன வார்த்தைதான் மேற்கண்ட வசனம். மனந்திரும்புதல் என்பது கனிகளைக் கொடுக்கும் வாழ்க்கை. நாம் கனிகளைக் கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அதற்காக என்ன செய்ய வேண்டும்? தன்னிடத்தில் வந்த ஜனங்கள் ‘மனந்திரும்புதலுக்கு ஏற்ற நல்ல கனிகளைக் கொடுக்க நாங்கள் என்ன Read more

By Holy Way, ago