PROMISE FOR THE YEAR 2020

Sermons

மறுரூபமாகுதல்-லெந்துக் கால தியானம் – 10

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2 … மனம் புதிதாக வேண்டும். 2கொரி4:16 எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது. 1. புறம்பான மனிதன்2. உள்ளான மனிதன் என்று காண்கிறோம். மேலும், கொலோ.3:9&10 பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு,… Read more…

கனி கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 9

ஆவியின் கனி ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். எபேசியா் 5:9 கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொரு விசுவாசியும், ஆவியின் கனியைத் தங்கள் வாழ்வில் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். ஆவியின் கனி என்ன என்று வேதம் கூறுகிறது. கலாத்தியா் 5:22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், Read more…

கனி கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 8

நற்கிரியைகளாகிய கனிகள் நீங்கள்…… சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், …. உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். கொலோசெயா் 1:10 நற்கிரியைகளாகிய கனிகளை கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அதினிமித்தம் தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, அவருக்கு பிரியமானவர்களாக வாழ முடியும். Read more…