கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 5

இன்றைய தியானம் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். லூக்கா 3:9 கனிகளை கொடுத்தல் மத்தேயு 7:19-ல் இயேசு கிறிஸ்துவும், “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” என்று கூறினார். நல்ல கனிகளை கொடுக்க அழைக்கப்படுகின்றோம். நாம் கனிகளை கொடுக்கும்படி, கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். (யோவான்15:16) மட்டுமல்ல, நம்மை கனிகளை கொடுக்கும் செடியாக வைத்திருக்கிறார். எரேமியா 2:21. நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; Read more

By Holy Way, ago