மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 4

இன்றைய தியானம் கனிகளைக் கொடுத்தல். மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். மத்தேயு 3:8 வனாந்தரத்திலே ‘மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்று பிரசங்கம் பண்ணின யோவான் ஸ்நானன், தன்னிடத்தில் வந்த ஜனங்களைப் பார்த்து, சொன்ன வார்த்தைதான் மேற்கண்ட வசனம். மனந்திரும்புதல் என்பது கனிகளைக் கொடுக்கும் வாழ்க்கை. நாம் கனிகளைக் கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அதற்காக என்ன செய்ய வேண்டும்? தன்னிடத்தில் வந்த ஜனங்கள் ‘மனந்திரும்புதலுக்கு ஏற்ற நல்ல கனிகளைக் கொடுக்க நாங்கள் என்ன Read more

By Holy Way, ago

மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 3

இன்றைய தியானம் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். மத்தேயு 12:41 மனந்திரும்புதல் லெந்துக் கால தியானம் – 3 மனந்திரும்புதல் என்றால் என்ன? மத்தேயு 12:41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள், என்று இயேசு கிறிஸ்து கூறினார் 1.கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு மாற்றம் பெறுவது யோனா3:1-10 இந்த பகுதியில் கர்த்தர் யோனாவுக்கு இரண்டாம் தரம் சொன்னது. நீ போய் நினிவேக்கு விரோதமாய் பிரசங்கி. யோனா Read more

By Holy Way, ago

மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 2

நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். ஏசாயா 1:19 இன்றைய தியானம் லெந்துக் கால தியானம் – 2 மனந்திரும்புதல் இந்த காலங்களில் நாம் மனம் பொருந்திச் செவிகொடுக்க அழைக்கப்படுகிறோம். எதற்காக? ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். நாம் பாவமன்னிப்பு பெறும்படி அழைக்கப்படுகின்றோம். 1.பாவத்தை மறைக்காமல் அறிக்கை செய்ய வேண்டும் நீதி.28:13 தன் Read more

By Holy Way, ago

ஏற்றுக் கொள்ளுதல்

இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான் லூக்கா 9:48 இன்றைய தியானம் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்,தங்களுக்குள் யார் பெரியவன்? என்று வாக்குவாதம் பண்ணினபோது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தமதருகே நிறுத்தி, தம்முடைய சீஷர்களைப் பார்த்து சொன்னது. இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் போட்டி, பொறாமை, யார் பெரியவன்? என்ற Read more

By Holy Way, ago

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய தியானம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மத்தேயு 25:10 ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. இது பரலோக ராஜ்யத்தை குறித்து உவமையாக சொல்லப்பட்டது. மணவாளனாகிய கிறிஸ்துவின் வருகையில் நடக்கும் நிகழ்வு. இங்கும் கதவு அடைக்கப்படுகிறது. இந்த கதவு அடைக்கப்படும் முன்பு நாம் அதற்குள் பிரவேசிக்க வேண்டும். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? 1. ஆயத்தமாயிருக்க வேண்டும் (மத்தேயு 25:10) தீவட்டியோடு எண்ணெயையும் எடுத்துச் Read more

By Holy Way, ago

வாசல் எதற்காக அடைக்கப்பட்டது?

யோசுவா 2:7 தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. இன்றைய தியானம் (நேற்றைய தொடர்ச்சி) இந்த நாளில் வாசல் எதற்காக அடைக்கப்பட்டது? என்பதை தியானிப்போம். ராகாப் கர்த்தருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலரின் வேவுகாரரை பாதுகாக்க வாசலை அடைத்தாள். அதோட 3 முக்கிய காரியங்களை செய்தாள். அதை தியானிப்போம் 1. கர்த்தருடைய ஜனங்களின் நிமித்தம் கர்த்தரை மகிமைப்படுத்தினாள் (யோசுவா 2:9-11) கர்த்தருடைய ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர், சிவந்த சமுத்திரத்தைக் கடக்க செய்ததையும், Read more

By Holy Way, ago