மறுரூபமாகுதல்-லெந்துக் கால தியானம் – 10

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2 … மனம் புதிதாக வேண்டும். 2கொரி4:16 எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது. 1. புறம்பான மனிதன்2. உள்ளான மனிதன் என்று காண்கிறோம். மேலும், கொலோ.3:9&10 பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு,… புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. இதில், பழைய மனுஷன் புதிய மனுஷன் எனப் பார்க்கிறோம். 1கொரி15:44-ல் ஜென்ம சரீரம் ஆவிக்குரிய Read more

By Holy Way, ago

கனி கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 9

ஆவியின் கனி ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். எபேசியா் 5:9 கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொரு விசுவாசியும், ஆவியின் கனியைத் தங்கள் வாழ்வில் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். ஆவியின் கனி என்ன என்று வேதம் கூறுகிறது. கலாத்தியா் 5:22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. ஆவியின் கனி 9வித சுபாவங்களை உள்ளடக்கிய Read more

By Holy Way, ago

கனி கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 8

நற்கிரியைகளாகிய கனிகள் நீங்கள்…… சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், …. உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். கொலோசெயா் 1:10 நற்கிரியைகளாகிய கனிகளை கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அதினிமித்தம் தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, அவருக்கு பிரியமானவர்களாக வாழ முடியும். (அப்.9:36-42) இந்த வேதப் பகுதியில், தொற்காள் என்னும் பேர்கொண்ட தபீத்தாள் என்ற சீஷியை குறித்து பார்க்கிறோம். நற்காரியங்களைச் செய்த அவளுடைய Read more

By Holy Way, ago

கனி கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 7

நீதியின் கனி பிலிப்பியா் 1:10. தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீதியின் கனிகள் இயேசு கிறிஸ்து வினால் வருகிறது என காண்கிறோம். கிறிஸ்துவின் மூலம் வருகிற நீதியின் கனிகளால் நாம் நிறைந்திருக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். ஆமோஸ்6:12 …நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள், என வாசிக்கிறோம். அப்படியானால், நாம் செய்ய வேண்டியது, நாம் கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவில் வளரும் போது மட்டுமே Read more

By Holy Way, ago

கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 6

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. சமாதானமாயிருக்கிறவர்கள், யாக்கோபு 3:18 நீதியின் கனி சமாதானம் என்ற விதையை விதைப்பதின் பலனே நீதியின் கனி. நாம் சமாதானமாக இருக்கிறோமா? 1. நாம் சமாதானமாக இருத்தல் வேண்டும் யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். தன்னுடைய சீஷர்களை பார்த்து கர்த்தர் Read more

By Holy Way, ago

கனிகளை கொடுத்தல் – லெந்துக் கால தியானம் – 5

இன்றைய தியானம் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். லூக்கா 3:9 கனிகளை கொடுத்தல் மத்தேயு 7:19-ல் இயேசு கிறிஸ்துவும், “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” என்று கூறினார். நல்ல கனிகளை கொடுக்க அழைக்கப்படுகின்றோம். நாம் கனிகளை கொடுக்கும்படி, கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். (யோவான்15:16) மட்டுமல்ல, நம்மை கனிகளை கொடுக்கும் செடியாக வைத்திருக்கிறார். எரேமியா 2:21. நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; Read more

By Holy Way, ago

மார்ச் மாத வாக்குத்தத்தம் – 2020

குறைவற்ற வாழ்வு – ஒன்றும் குறைவாயிருந்ததில்லை பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். லூக்கா 22:35 கர்த்தர் தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பின போது மாற்கு 6:8&9 வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும்; கட்டளையிட்டார். பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் Read more

By Holy Way, ago

மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 4

இன்றைய தியானம் கனிகளைக் கொடுத்தல். மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். மத்தேயு 3:8 வனாந்தரத்திலே ‘மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்று பிரசங்கம் பண்ணின யோவான் ஸ்நானன், தன்னிடத்தில் வந்த ஜனங்களைப் பார்த்து, சொன்ன வார்த்தைதான் மேற்கண்ட வசனம். மனந்திரும்புதல் என்பது கனிகளைக் கொடுக்கும் வாழ்க்கை. நாம் கனிகளைக் கொடுக்க அழைக்கப்படுகின்றோம். அதற்காக என்ன செய்ய வேண்டும்? தன்னிடத்தில் வந்த ஜனங்கள் ‘மனந்திரும்புதலுக்கு ஏற்ற நல்ல கனிகளைக் கொடுக்க நாங்கள் என்ன Read more

By Holy Way, ago

மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 3

இன்றைய தியானம் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். மத்தேயு 12:41 மனந்திரும்புதல் லெந்துக் கால தியானம் – 3 மனந்திரும்புதல் என்றால் என்ன? மத்தேயு 12:41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள், என்று இயேசு கிறிஸ்து கூறினார் 1.கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு மாற்றம் பெறுவது யோனா3:1-10 இந்த பகுதியில் கர்த்தர் யோனாவுக்கு இரண்டாம் தரம் சொன்னது. நீ போய் நினிவேக்கு விரோதமாய் பிரசங்கி. யோனா Read more

By Holy Way, ago

மனந்திரும்புதல் – லெந்துக் கால தியானம் – 2

நீங்கள் மனம் பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். ஏசாயா 1:19 இன்றைய தியானம் லெந்துக் கால தியானம் – 2 மனந்திரும்புதல் இந்த காலங்களில் நாம் மனம் பொருந்திச் செவிகொடுக்க அழைக்கப்படுகிறோம். எதற்காக? ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். நாம் பாவமன்னிப்பு பெறும்படி அழைக்கப்படுகின்றோம். 1.பாவத்தை மறைக்காமல் அறிக்கை செய்ய வேண்டும் நீதி.28:13 தன் Read more

By Holy Way, ago